Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹320.00 Original price was: ₹320.00.₹288.00Current price is: ₹288.00.
பாவண்ணன் பாடல்கள் குழந்தைகள் எளிதாகப் படித்து பாடுவதற்கேற்ற வகையில் எளிய சொற்களோடும் எளிய தாளக்கட்டோடும் அமைந்திருக்கின்றன. வேடிக்கைக்கதைகள். கொண்டாட்டப் பாடல்கள், விளையாட்டுப் பாடல்கள். கதைப்பாடல்கள் என பல வகைமைகளில் பாவண்ணன் பாடல்கள் காணப்படுகின்றன.
13 people are viewing this product right now
குழந்தைகளுக்காக நடத்தப்பட்டு வந்த எண்ணற்ற பத்திரிகைகள் நின்று வெறுமை சூழ்ந்த தமிழ்ச்சூழலில் நேரிடையாக தொகுதிகளாக வெளிவரும் பாவண்ணன் பாடல்கள் குழந்தைகளின் கொண்டாட்ட மனநிலையையும் ஊக்கத்தையும் விடாமுயற்சியையும் எளிய மகிழ்ச்சியான தருணங்களையும் படம்பிடித்துக் காட்டுகின்றன.
| Pages | 304 |
|---|---|
| Paper Format | Paperback |
| Publication Year | 2022 |
₹25.00
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.