Availability: In Stock
Author:

பாலஸ்தீன இஸ்ரேல் போர் (ஒரு வரலாற்றுப் பார்வை)

210.00

In stock

பாலஸ்தீனத்தில் நமக்குப் பேரழிவு நேர்ந்தால், அதற்கு முதல் பொறுப்பு பிரிட்டன். இரண்டாவதாக, அதற்குப் பொறுப்பேற்க . வேண்டியவர்கள் நம்மிடையே தோன்றியிருக்கும் இம்மாதிரியான பயங்கரவாதிகள்…விஞ்ஞானி ஐன்ஸ்டைன் பாலஸ்தீனம் அரேபியர்களுக்குச் சொந்தமானது. அங்கு இப்போது நடப்பதை எந்தத் தர்மத்தின்படியும் நியாயப்படுத்த முடியாது மகாத்மா காந்தி உலகம் போற்றும் ஐன்ஸ்டைனும் காந்தியும் இப்படித் தார்மீகக் கோபத்துடன் சாடும் பாலஸ்தீன-இஸ்ரேல் பிரச்சினை, உலகில் நீண்ட நாட்களாக நடக்கும் உரிமைப் போராட்டம்.

Description

நாகேஸ்வரி அண்ணாமலையின் இந்த நூல் பிரச்சினையின் வரலாற்றையும் அரசியலையும் மனித அவலத்தையும் நீதி என்னும் கண்ணாடி வழியே பார்த்து முழுமையாக விளக்குகிறது. இதைப் படிப்பவர்கள் பாலஸ்தீனத்தில் ஏன் இவ்வளவு இரத்தம் சிந்தப்படுகிறது எனப் புரிந்துகொள்வார்கள். பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் நேரில் சென்று பார்த்து, இரு சாராரிடமும் விவாதித்து, பிரச்சினை தொடர்பான பல பரிமாணங்களைப் படித்தறிந்து எழுதியுள்ளார். ஆசிரியரின் நேரடியான நடை இந்தச் சிக்கலான பிரச்சினையை வாசகர்களுக்கு எளிதாக விளங்கவைக்கும்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “பாலஸ்தீன இஸ்ரேல் போர் (ஒரு வரலாற்றுப் பார்வை)”

Your email address will not be published. Required fields are marked *