Be the first to review “பணம் என்ற புதிர்” Cancel reply
Availability: In Stock
Author: மா.சிவக்குமார்பணம் என்ற புதிர்
Original price was: ₹80.00.₹75.00Current price is: ₹75.00.
In stock
Panam endra Puthir – பணம் என்ற புதிர்
பணம் என்பது ஒரு பொருளா (தங்கம்) அல்லது கொடுக்கல் வாங்கல் சீட்டா? பணத்திற்கு அதிகாரத்தை வழங்குவது அரசா, ரிசர்வ் வங்கியா அல்லது வேறு ஏதாவதா? தங்கம் மஞ்சள் பிசாசு என்றால் இன்றைய பணத்தை மின்னணுப் பிசாசு எனலாமா? வாருங்கள், மார்க்சுடன் சேர்ந்து பணத்தால் இயங்கும் மாய உலகிற்குப் பின்னால் என்னதான் உள்ளது என்று திரை விலக்கிப் பார்க்கலாம். மார்க்ஸ் எழுதிய மூலதனம் நூலை தொடர்நூல்களாக வெளியிடும் திட்டத்தில் அவரது பணம் பற்றிய அடிப்படைக் கோட்பாட்டைப் பேசும் பகுதி இந்நூலில் இடம் பெறுகிறது.









Reviews
There are no reviews yet.