Availability: In Stock
Author:

பணவுலகம்: மயக்கங்களின் உலகம்

65.00

In stock

Panavulakam Mayakkangalin Ulagam – பணவுலகம்: மயக்கங்களின் உலகம்

பணத்தால் ஆளப்படும் இந்த உலகம் ஒரு மாய உலகம், பொருட்கள் உயிர் பெறுகின்றன, பேசுகின்றன, மனிதர்களை ஆட்டிப் படைக்கின்றன. பொருட்கலின் ஆட்சியில் இருந்து விடுபட முடியாமல் மனிதர்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.

மார்க்ஸ் எழுதிய மூலதனம் நூலை தொடர்நூல்களாக வெளியிடும் திட்டத்தில் பணத்தால் இயக்கும் உலகத்தின் மாயத்தன்மை பற்றிய பகுதி இந்நூலில் இடம்பெறுகிறது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “பணவுலகம்: மயக்கங்களின் உலகம்”

Your email address will not be published. Required fields are marked *