Additional information
Weight | 100 kg |
---|
₹15.00
Out of stock
உலகத்தின் தலைசிறந்த புரட்சிகர நாவல் மாக்ஸிம் கார்கி எழுதிய ‘தாய்’ என்பதில் சந்தேகமில்லை. ரசியாவின் வளமான இலக்கிய மரபின் தொடர்ச்சியாகவும் போல்சிவிக் புரட்சி இயக்கத்தின் மன சாட்சியாகவும் மாக்ஸிம்கார்கி இருக்கிறார். அவருக்கு பிறகு..?கார்கிக்கு நான்கைந்து படிகள் கீழே நிற்கிறார் ‘பான்டமரா’ என்ற புரட்சிக்கர நாவலை எழுதிய இத்தாலிய எழுத்தாளர் இக்னேசியா ஸிலோனே. அவர் நோயாளியாகத் துன்பப்பட்டபொழுது டாக்டர் அவருடைய மரணத்துக்கு நாள் குறித்தார். அவர் இன்னும் சில மாதங்கள்தான் உயிரோடிருப்பார் என்று கருதப்பட்டது.
Weight | 100 kg |
---|
Reviews
There are no reviews yet.