Description
தமிழ் இலக்கியங்களைப் பற்றியும் சித்த மருத்துவம் குறித்தும் எழுதி வந்த பண்டிதர், அரிய தமிழ் நூல்களைப் பதிப்பித்துள்ளார். தமிழ் இலக்கியங்களுக்கு குறிப்பாக திருக்குறள் அவ்வையார் இயற்றிய பாடல்கள் ஆகியவற்றிற்கு பௌத்தச் சிந்தனைகளின் வழி புதிய விளக்கங்களை எழுதி ஒரு மலர்ச்சியை உண்டாக்கினார். 1907 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் நாள் ஒரு பைசா தமிழன் என்னும் பெயரில் வாரப் பத்திரிக்கையைத் தொடங்கி, தமிழ்ச் சமூகத்துக்கு தொண்டு செய்தார்.
Reviews
There are no reviews yet.