Availability: In Stock
Author:

பறக்கும் பூநாய்!

SKU: 28488

20.00

In stock

பூனையைப் போல முகம்; நாயைப் போல உடல்; பறக்க இரண்டு சிறகுகள்; இப்படி ஒரு விநோத விலங்கு பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? மந்திரப் பென்சில் செய்த மாயம் என்ன? தெரிந்து கொள்ள ஆசையா? இந்தக் கதைப் புத்தகம் வாங்கி வாசியுங்கள்.

Description

ஞா.கலையரசி எழுதிய பறக்கும் பூநாய்! (Parakkum Poonaai) என்ற நூல் பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கம் இணைந்து புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிடுகிறது.

Additional information

Pages

16

Paper Format

Paperback

Publication Year

2024

Reviews

There are no reviews yet.

Be the first to review “பறக்கும் பூநாய்!”

Your email address will not be published. Required fields are marked *