Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹100.00 Original price was: ₹100.00.₹90.00Current price is: ₹90.00.
Paranki Poo Pooppathai parka Neramillai – பறங்கிப் பூ பூப்பதைப் பார்க்க நேரமில்லை
நியாயங்கள்
குவிந்து கிடக்கிற
உபரிகளிலிருந்து
நீ
பிரம்மாண்டங்களை
நோக்கி நகர்கிறாய்
இரைந்து கிடக்கிற
உதிரிகளிலிருந்து
நான்
ஒரு கவளம் தயாரிக்கப் போராடுகிறேன்
இருவேறு உலகத்தியற்கை என்றவன்
உனக்குத் தோதானவனாகிறான்
உலகத் தொழிலாளர்களை
ஒன்றிணைக்க அறைகூவலிட்டவன்
என் நேசத்திற்குரியவனாகிறான்.
9 people are viewing this product right now
₹150.00
₹80.00
©2026 - Thamizhbooks.com
Yasar –
Happy to read this book