Description
தோழர் எம்.பசவபுன்னையா(1914 – 1992)அவர்களின் நூற்றாண்டு2014.சுதந்திரப் போராட்டம்,காங்கிரஸ் சோஸலிஸ்ட் கட்சி,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் உருவாக்கம்,தெலுங்கானா ஆயுதப் போராட்டம்,அது முடிவுக்கு வந்த விதம்,பாராளுமன்ற பங்கெடுப்பு,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உருவாக்கம் என ஒரு யுகத்தின் வரலாற்று நிகழ்வுகளில் நேரடியாக பங்கெடுத்த முன்னணி வீரரின் ‘நினைவலைகள்’.
Reviews
There are no reviews yet.