Availability: Out of Stock
Author:

பசி – நட்ஹாம்சன்

160.00

Out of stock

என்னென்ன அவமானங்கள்… பிச்சைக்காரனின் சோற்றைக் கூடத் திருடத் தயாராகிவிட்டேன். நான் அவன் பாத்திரத்திலிருந்து எடுத்து வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொள்ளக் கூட தயாராகி இருந்தேன்.

Description

”ஏழைக்கு மனசாட்சி இருப்பது அடுக்குமா? பசி தீரச் செய்யவேண்டியதைச் செய்ய வேண்டும்.”

வெட்கமும் பசியும் என்னைப் பிடுங்கித் தின்ன வெளியேறினேன். பசி காரணமாக நான் நாயாகி விட்டேன். கெஞ்சியும் கிடைக்கவில்லை. இதுவும் முடிவுற வேண்டியதுதானே, ஏற்கனவே தாங்க முடியாத அளவுக்கு வந்துவிட்டது. பிச்சையும் கேட்டுப் பார்த்து விட்டேன். இந்த ஒரு நாளில் என் ஆன்மாவே துடித்துப் போய்விட்டது. கெஞ்சிப் பல்லைக் காட்டிவிட்டேன். பயன் இல்லையே.. எனக்கே என்னைப் பிடிக்கவில்லை. எப்படியாகிவிட்டேன் நான்.

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “பசி – நட்ஹாம்சன்”

Your email address will not be published. Required fields are marked *