Description
மனிதர்களை வேட்டையாட தயங்காத சங்பரிவாரங்கள் கால்நடை எண்ணிக்கை குறைந்துவிட்டது என்று கூப்பாடு போடுகின்றன. இந்தியாவில் உள்நாட்டு இனமாடுகள் அழிவதற்கு இந்த பசுவதை தடைச்சட்டம் காரணமாக இருக்கிறது என்றால் மிகையாகாது. இந்தியாவில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கும் 3 நிறுவனங்கள் இந்து மதத்தை சேர்ந்த ஆதிக்க சாதியினருக்கு சொந்தமானது. பசு வதை தடை சட்டத்திற்கு எதிராக மகாத்மா காந்தியே வலுவான முறையில் வாதாடுகிறார். மகாத்மாவை கொன்றவர்கள் பசு பாதுகாப்பு என்று நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர். பசுவை காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் மக்களை கொலை செய்கின்றனர். பயன்தரும் மாட்டை எந்த விவசாயியும் இறைச்சிக் கூடத்திற்கு அனுப்பமாட்டான்
Reviews
There are no reviews yet.