Description
பறவைகள் தீர்மானம் போடுமா? பயணப்புறாவில் ஏறிப் பறக்கலாமா? காய்கள் சண்டை போடுமா? ‘வா மழையே வா’னு சொன்ன சிறுவன் எங்க, எப்படி இருக்கான்?
₹70.00 Original price was: ₹70.00.₹63.00Current price is: ₹63.00.
In stock
பறவைகள் தீர்மானம் போடுமா? பயணப்புறாவில் ஏறிப் பறக்கலாமா? காய்கள் சண்டை போடுமா? ‘வா மழையே வா’னு சொன்ன சிறுவன் எங்க, எப்படி இருக்கான்? ரெனாவும் ரியாவும் யாரு? என்ன பேசினாங்க? அன்பே மருந்தானது எப்படி? இப்படிப்பட்ட வினாக்களோடு, முதல் ரயில் பயணம், இஸ்ரோவுக்குப் போன அனுபவம்னு பல விஷயங்களச் சுவையான கதைகளா இந்த நூலில் படியுங்க!
பறவைகள் தீர்மானம் போடுமா? பயணப்புறாவில் ஏறிப் பறக்கலாமா? காய்கள் சண்டை போடுமா? ‘வா மழையே வா’னு சொன்ன சிறுவன் எங்க, எப்படி இருக்கான்?
| Pages | 64 |
|---|---|
| Paper Format | Paperback |
| Publication Year | 2022 |

Reviews
There are no reviews yet.