Description
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வந்த பென்சில்களின் அட்டகாசத்தைத் தொடர்ந்து பென்சில்களின் அட்டகாசம் 2.0. தூரிகாவின் பென்சில்களைக் காணவில்லை. அதனைத் தேடிக்கண்டுபிடிக்க என்ன செய்தாள்? மற்ற பென்சில்களுக்கும் என்ன ஆனது? பென்சில்கள் கிடைத்தனவா? என்ன செய்தன? அட்டகாசத்தைப் படிப்போமா?
bpadmin –
https://www.hindutamil.in/news/supplements/maya-bazar/640412-children-s-books.html நன்றி இந்து தமிழ் திசை