Description
பெண்ணியம் என்பதென்ன? புரிதலுக்கு உதவும் நூல்கள்: இன்றைய சூழலில் பெண்கள் முன்னெப்போதையும் விடவும் தன்னுணர்வு பெற்றவர்களாகி இருக்கிறார்கள்; களத்தில் நிற்கிறார்கள்; அரசியல் பேசுகிறார்கள்; தமது உடல்களைக் கொண்டாடத் தொடங்கியிருக்கிறார்கள். சமூக நீதிக்கான நீண்ட நெடிய போராட்டத்தின் எல்லாத் தளங்களிலும் பெண்களின் பங்களிப்பு இல்லாமலில்லை. பெண்கள் எல்லாத் முன்னேற்றம் குறித்த வரலாறுகள் மறைக்கப்பட்டவையாக உள்ளன. பெண் ஏன் அடிமையானாளள்? எனக் கேள்வி எழுப்பி விடைகான மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் எழுத்து வடிவங்களே பின்வரும் பெண்ணிய நூல்கள். வாங்கிப் படியுங்கள், விலங்குகள்உடைபடட்டும்!
Reviews
There are no reviews yet.