Description
மலையாள சிறார் இலக்கியத்தில் தன் களங்கமற்ற படைப்புகளால் புகழ் பெற்ற எழுத்தாளர் சுமங்களா. இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள், ஒன்றைவிட ஒன்று சிறப்பானவை. குழந்தைகளின் மனதை ஆழமாகப் புரிந்துகொண்டுள்ள இந்த எழுத்தாளர், பிராணிகளைக் கொண்டு எப்படியெல்லாம் பேச வைக்கலாம், சிந்திக்க வைக்கலாம் என்று துல்லியமாகத் தெரிந்திருக்கிறார். உண்மையிலேயே, குழந்தைகளிடத்தில் பேரன்புகொண்ட ஒரு பாட்டி, அவர்களை மடியில் இருத்தி ஊட்டும் இனிப்புகள்தான் இந்தக் கதைகள். எல்லாமே வீட்டுச் சூழலில் உருவான கதைகள்.
Reviews
There are no reviews yet.