Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹130.00
‘உனக்கு நீயே விளக்கு’ என்றவர் புத்தர். அது போல் பெரியார் கல்வியின் பயன்களாக இரண்டு முக்கிய விஷயங்களைக் குறிப்பிடுகிறார். “நன்று, கல்வியால் மக்களுக்குப் பகுத்தறிவும் சுயமரியாதை உணர்ச்சியும் ஏற்பட வேண்டும். மற்றொன்று மேன்மையான வாழ்வுக்குத் தொழில் செய்யவோ அலுவல் பார்க்கவோ பயன்பட வேண்டும்.’’
‘மக்கள் விடுதலை அடைவதற்கான மார்க்கங்களில் முதலாவதாக’ இருக்க வேண்டிய கல்வி நடைமுறையில் அதற்கு எதிராக உள்ளது என்று கருதினார் பெரியார்.
15 people are viewing this product right now
கல்வியின் பயன்பாடுகளை இரண்டு முக்கிய விஷயங்களை பெரியார் குறிப்பிடுகிறார்.ஒன்று கல்வியால் மக்களுக்குப் பகுத்தறிவும்,சுயமரியாதை உணர்ச்சியும் ஏற்பட வேண்டும்.மற்றொன்று மேன்னையான வாழ்வுக்கு தொழில் செய்யவோ,அலுவல் பார்க்கவோ பயன்பட வேண்டும்.
| Weight | 100 kg |
|---|
₹40.00
₹80.00 Original price was: ₹80.00.₹72.00Current price is: ₹72.00.
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.