Description
கழகத் தோழர்களே! தீவிர இலட்சியவாதிகளே! நீங்கள் மூன்று ஆண்டு தண்டனைக்குப் பயந்துவிட வேண்டியதில்லை. பயந்துவிட மாட்டீர்கள். சட்டத்தைப் பார்த்துப் பயந்துவிட்டதாகப் பேர் வாங்காதீர்கள்
₹55.00
Out of stock
நான் மூன்று ஆண்டுகளோ, பத்து ஆண்டுகளோ நாடு கடத்தலுக்கோ, தூக்குக்கோ மற்றும் பிரிட்டிஷ்காரன், காங்கிரஸ் கிளர்ச்சியின் மீது கையாண்ட எந்தவிதமான கொடிய தீவிரமான அடக்குமுறைகளை நம் மீதும், கழகத்தின் மீதும், பிரயோகித்தாலும் கூட அவைகளுக்குப் பயப்பட்டு என் இலட்சியத்தையோ திட்டத்தையோ மாற்றிக் கொள்ளப் போவது இல்லை.
கழகத் தோழர்களே! தீவிர இலட்சியவாதிகளே! நீங்கள் மூன்று ஆண்டு தண்டனைக்குப் பயந்துவிட வேண்டியதில்லை. பயந்துவிட மாட்டீர்கள். சட்டத்தைப் பார்த்துப் பயந்துவிட்டதாகப் பேர் வாங்காதீர்கள்
Reviews
There are no reviews yet.