பெரியாரும் சில தத்துவ விசாரணைகளும் – க. காமராசன்

பெரியாரும் சில தத்துவ விசாரணைகளும் – க. காமராசன்

World Book Day Special 25% special discount on all the books + ₹50 shipping fee

80.00

Description

பெரியார் பற்றி 1990களில் இந்துத்துவத்தை எதிர்கொள்வதற்காகத் தமிழ்ச் சமூகத்தில் உற்சாகத்துடன் உரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன. அதுபோன்ற உரையாடல்கள் இந்துத்துவம் ஆட்சிக் கட்டிலில் வீற்றிருக்கும் இன்றைக்கு மென்மேலும் அவசியம் எனக் கூறத் தேவையில்லை. இவ்வேளையில் மார்க்சியர்கள் வெறுமனே பெரியாரை ஏற்றுக் கொள்கிறோம் எனக் கூறுவதால் ஒரு பயனும் இல்லை. பெரியாரையும் அம்பேத்கரையும் ஆழமாகப் பயில்வதன் மூலம் மட்டுமே, அவர்களது நீரோட்டத்தில் முங்கி எழுவதன் மூலம் மட்டுமே மார்க்சிய வட்டாரமும் நாடும் நாட்டு மக்களும் பயனுற முடியும். இந்த நோக்கில் எழுதிய குறிப்புகளே இந்நூல்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “பெரியாரும் சில தத்துவ விசாரணைகளும் – க. காமராசன்”

Your email address will not be published. Required fields are marked *

Phone:44 2433 2924
Bharathi Puthakalayam - 7, Elango Salai, Teynampet
Chennai - 600 018