Description
இலங்கையின் மலைநாட்டுத் தோட்டத் தொொழிலாளரின் வரலாறு சுரண்டலையும் வறுமையையும் அதனால் ஏற்பட்ட துயரங்களையும் தாங்கி நிற்கிறது. 1830 காலப்பகுதியில் காலனித்துவ பொருளாதாரக் கொள்கையின் விளைவாக இந்தியாவின், தமிழ்நாட்டின் தென்பகுதியிலிருந்து இலங்கையின் மத்திய மலைநாட்டிற்குத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக குடியேற்றப்பட்ட மக்களின் பரம்பரையினர் இலங்கையில் சுரண்டப்படும் மக்கள் திரளின் ஒரு பகுதியினராக உள்ளனர்.
Reviews
There are no reviews yet.