Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹100.00 Original price was: ₹100.00.₹90.00Current price is: ₹90.00.
இந்த நூல் இன்னொரு விதமான தேடல். இன்னொரு விதமான வியப்பு. நிகழ்காலத்தில் மயங்கிக் கிடக்கும் நம் முகத்தில் தண்ணீரைத் தெளித்துக் கடந்த காலத்தின் உழைப்பையும் தியாகத்தையும் நினைவூட்ட இத்தகைய நூல்கள் ஏராளம் தேவை. நாம் அதிகம் கவனம் செலுத்திப் பேசாத விஞ்ஞானிகள் பியூர்பாக், சைமன் மாரியஸ், வில்லியம் டி சிட்டர் போன்றோர் பெயர்கள் நிலவின் பள்ளங்களுக்குச் சூட்டப்பட்டுள்ளனவாம். நிலவின் பள்ளங்களில் இருப்போரை நம் நினைவின் பள்ளங்களில் கொண்டு வந்து சேர்க்கும் நூல் இது.
6 people are viewing this product right now
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.