இந்நூல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த விடுதலைப் போராட்ட வரலாறு இவாறான வரலாறுகள் தமது அடுத்தடுத்தத் தலைமுறைகளுக்கு மறைக்கப்பட்டன பள்ளிக் கல்வி வரலாறு புத்தகங்களில் இவை இடம் பெறுவதில்லை கோண்ட் பழங்குடி போராளி கொமுரும் பீம் பற்றியோ முண்டா அல்லது கோல் பழங்குடியின போராளியான பிர்சா முண்டாவை பற்றியோ அல்லது இவர்களை போன்ற பலரை பற்றியோ பாட புத்தகங்களில் எதையும் காண முடியாது.
Reviews
There are no reviews yet.