Description
அறிவியல் சார்ந்த பொருள் முதல் வாதத்திற்குமிடையேயான கருத்துப் போராட்டங்களை கூர்ந்து கவனித்து அடையாளப் படுத்தியவர்.இத்தகைய தத்துவ சிந்தனையாளரை புரிந்து கொள்ள இந்நூல் உதவும்.
₹130.00 Original price was: ₹130.00.₹117.00Current price is: ₹117.00.
In stock
பிளோட்டோ, கிரேக்க நாட்டின் சுமார் 25000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மாபெரும் தத்துவஞானி, சாக்ரடீஸின் சீடர், தத்துவப் பிரச்சனைகளில் இன்றும் உலக அளவில் விவாதிக்கப்படுகிறார். தமது “தத்துவஞானியே அரசர்” என்ற கொள்கைக்காக உயிரை பணயம் வைத்துப் போராடியவர். மதம், மறுபிறவி மற்றும் தெய்வம் சார்ந்த கருத்து முதல் வாதத்திற்கு உருவம் கொடுத்தவர்.
அறிவியல் சார்ந்த பொருள் முதல் வாதத்திற்குமிடையேயான கருத்துப் போராட்டங்களை கூர்ந்து கவனித்து அடையாளப் படுத்தியவர்.இத்தகைய தத்துவ சிந்தனையாளரை புரிந்து கொள்ள இந்நூல் உதவும்.
Weight | 100 kg |
---|---|
Pages | 128 |
Publication Year | 2010 |
Paper Format | Paperback |
Reviews
There are no reviews yet.