Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹125.00 Original price was: ₹125.00.₹62.00Current price is: ₹62.00.
ஒரு மனிதர் எல்லோரும் பார்க்கிற மாதிரி வெளிச்சத்துக்கோ, உயரத்துக்கோ அல்லது முன்னுக்கோ வருகிறபோது, அவர் மட்டும் வருவதில்லை. அவரது கடந்த காலமும் சேர்ந்தே வருகிறது.
அதுவரைக்கும் அவரைப் பற்றி அறியாதவர்கள் அவரது கடந்த காலத்தை தெரிந்து கொள்ள முற்படுகிறார்கள். அவர் எப்படிப்பட்டவர் என்பதற்கான தடயங்கள் அங்குதான் இருக்கின்றன.
10 people are viewing this product right now
கடந்த காலம் குறித்த தகவல்களில் குழப்பங்களும், மர்மங்களும் நிறைந்த ஒரு பிரதமரை இந்தியா முதன் முதலாக பார்த்தது.
உலக நாடுகளின் தலைவர்கள் யாருக்கேனும் இப்படியெல்லாம் நேர்ந்திருக்குமோ என்று தெரியவில்லை.
₹60.00 Original price was: ₹60.00.₹54.00Current price is: ₹54.00.
₹120.00 Original price was: ₹120.00.₹108.00Current price is: ₹108.00.
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.