Sale!
பூனையைத் தேடி
Author: பால்நிலவன்
₹20.00
ஓ லியரி குடும்பம், ஒரு புதிய வீட்டிற்குக் குடி வந்தது. இவர்களின் பூனை சூசன், கூரை மேல் ஏறிக்கொண்டு இறங்க மறுக்கிறது. லியரி குடும்பத்தினர் பூனையைக் கீழே இறக்கி வரச் செய்யும் அத்தனை முயற்சிகளும் வீணாகின்றன. கடைசியில் அக்கம் பக்கத்து வீட்டார் எல்லாரும் திரண்டு வந்து பார்த்தால், சூசன் செய்தது ஆச்சரியம்.
In stock
SKU: 0027708
Category: சிறுகதைகள் (Short Stories)
Tags: Bharathi Puthakalayam, Books for children, children short story, children short story in tamil, poonaiyai thedi, short story, Tamil Books, Thamizh Books, குழந்தைகள் சிறு கதைகள், பால் நிலவன்
Product ID: 46851
Publisher: புக்ஸ் ஃபார் சில்ரன்
Reviews
There are no reviews yet.