Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹70.00
“Good Bye, Mr. Chips- 1933இல் பிரிட்டிஷ் வீக்லி என்ற ஆங்கிலப் பத்திரிகையில் வெளியான கதை.இங்கிலாந்தில் ஒரு பள்ளி ஆசிரியர்.பெயர்-சிப்ஸ்.முழுப் பெயர் சிப்பிங்.முதன்முதலாக ஆசிரியர் மாணவர் உறவை உணர வைத்து,அதன் விளைவாக வாசித்தவரை உருக வைத்தவர் சிப்ஸ்.
6 people are viewing this product right now
“Good Bye, Mr. Chips- 1933இல் பிரிட்டிஷ் வீக்லி என்ற ஆங்கிலப் பத்திரிகையில் வெளியான கதை. 1934இல் நூலாக வெளிவந்தது.நூலின் ஆசிரியர்-ஜேம்ஸ் ஹில்டன்.-இந்நாவல் திரைப்படமாகவும் வந்து பெரும் வெற்றி பெற்றது.இக்கதையின் நாயகனாக வருபவர் இங்கிலாந்தில் ஒரு பள்ளி ஆசிரியர்.பெயர்-சிப்ஸ்.முழுப் பெயர் சிப்பிங்.முதன்முதலாக ஆசிரியர் மாணவர் உறவை உணர வைத்து,அதன் விளைவாக வாசித்தவரை உருக வைத்தவர் சிப்ஸ்.”
| Weight | 100 kg |
|---|---|
| Pages | 64 |
| Paper Format | Paperback |
| Publication Year | 2013 |
₹275.00
₹40.00
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.