Sale!
புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை
Author: சீனு ராமசாமி
₹330.00 ₹315.00
மொழியின் மீதான நாட்டமும், புலமையும் ஆழ்ந்த ஈடுபாடும் பின் வெற்றுச் சொல், மிகை உணர்ச்சி கலைந்து கவிதை உருவாக்கும் நவீன மரபில் இயங்கத் தொடங்கியபோது தன் கவிதைகளாலும் கவனிக்கப் பட்டு வருபவர் கவிஞர் சீனு ராமசாமி. பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா, பாலச்சந்தர் ஆகியோரால் உந்தப்பட்டு திரைப்பட துறையில் அடியெடுத்து வைத்திட்ட இவர் பின் நாட்களில் உலக சினிமாக்களில் தன்னை கரைத்துக் கொண்டார்.
In stock
Category: கவிதை (Poem)
Tags: Bharathi Puthakalayam, Books for children, poem, Pugar pettiyin meethu paduthurangum poonai, Thamizh Books, டிஸ்கவரி புக் பேலஸ், புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை
Product ID: 49996
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
Reviews
There are no reviews yet.