Description
முனைவர் கிருபா நந்தினிக்கு இது முதல் நூல் என்றால் நம்ப முடியவில்லை. தமிழின் தலைசிறந்த அறிவியல் எழுத்தாளராக அவர் தனது துறை சார்ந்து முத்திரை பதித்துள்ளார். பள்ளி – கல்லூரி மாணவர்கள், இயற்கை ஆர்வலர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.
Original price was: ₹110.00.₹99.00Current price is: ₹99.00.
In stock
இந்தப் புத்தகம் நம் மண்ணின் பறவைகள் பற்றிய அற்புதமான ஆவணம்,. பறவையியல் அறிஞர்கள் பலரை நமக்கு தெரியாத வரலாற்று சான்றுகளுடன் விவரிக்கும் சுவாரசியமான நடை நம்மை வியக்க வைக்கிறது.
முனைவர் கிருபா நந்தினிக்கு இது முதல் நூல் என்றால் நம்ப முடியவில்லை. தமிழின் தலைசிறந்த அறிவியல் எழுத்தாளராக அவர் தனது துறை சார்ந்து முத்திரை பதித்துள்ளார். பள்ளி – கல்லூரி மாணவர்கள், இயற்கை ஆர்வலர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.
Pages | 112 |
---|---|
Publication Year | 2022 |
Dharun thiravidan.C –
அருமையான புத்தகம் ஒவ்வொரு பறவைக்கு பெயர் வைப்பது, அதன் தனித்திறமையை கூறுவது, பறவைக்கு பெயர் வைத்தவர்கள் செய்த தியாகத்தையும் மற்றும் பறைவைகளைப்பற்றி தெளிவாக விளக்கிய முனைவர் கிருபாநந்தினி அவர்களுக்கு விதையால் ஆயுதம் செய் அமைப்பின் மாணவர்கள் சார்பாக வாழ்த்துக்கள்…✨