Description
1914 ல் எழுதப்பட்ட தனது சொந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்ட சிறுவர் நாவல். மருந்து விற்பனைக் கடையின் எடுபிடி சிறுவனாக – குழந்தை வேலையாளாக பல துன்பங்களை அனுபவித்தவர் ஹாஷக். அதனால் தனது அனுபவங்களை அற்புத சாகசங்களாக்கி அவர் ‘கும்யுனா’ இதழில் ஒரு தொடர் சித்திரமாக எழுதினார்….
இந்த நூல் பற்றி செக் இடதுசாரி இலக்கிய எழுத்தாளர் ஜோசப் டொப்ரோவ்ஸ்கி ‘நூற்றுக்கணக்கான சிறார்களை வாசிப்பை நோக்கி வசீகரித்த படைப்பு’ என்று புகழாரம் சூட்டுகிறார்.
Reviews
There are no reviews yet.