Availability: In Stock
Author:

புத்தகக் கண்காட்சிக்கு நான் ஏன் வர வேண்டும்

SKU: 28243

15.00

வீட்டுக்குள்ளே நடக்குது பார்
ஜாலி சமையல்!
குடும்பமாக சேர்ந்து செய்யும்
ஜாலி சமையல்!
சட்டி பானை கரண்டி இருக்கு
சமையல் அறையிலே!
சமைத்திடலாம் அவரவரின்
விருப்பம் போலவே!
பாத்திரத்தை கழுவித் தந்தான்
செல்லத் தம்பியே!
கழுவியதை அடுக்கி வைத்தாள்
செல்லத் தங்கையே!
வேலை செய்ய பாகுபாடு
ஏதும் இல்லையே!
சேர்ந்து வேலை செய்து விட்டால்
தொல்லை இல்லையே!

Additional information

Publication Year

2022

Pages

16

Paper Format

Paperback

Reviews

There are no reviews yet.

Be the first to review “புத்தகக் கண்காட்சிக்கு நான் ஏன் வர வேண்டும்”

Your email address will not be published. Required fields are marked *