Description
எவரையும் புத்தகத்தை நேசிக்கச் செய்யும் மனப்பூர்வமான கதை.பாட்டிக் கதைகள் மட்டும் கேட்டு குரிரையையும்,இளவரசனையும் கனவு கண்டு வாழ்ந்திருந்த ஒரு சிறுமி,தீர்க்கதரிசியின் கதை கேட்டு உத்வேகம் அடைகிறாள்.புத்தகங்களை நேசிக்கிறாள்.வாசிப்பின் திசையில் செல்கிறாள்.சாரமுள்ள நிறைய கதைகள் படித்து திறமைசாலியாகிறாள்.கடைசியில் புத்தகங்களைக் காப்பாற்றுபவளாக,புத்தக தேவதையாக மாறுகிறாள்.புத்தகங்களின் மந்திர சக்தி எவ்வளவு அற்புதமானது.படிக்கவும் வளரவும் அறிவாளிகளாகவும் ஆசைப்படும் குழந்தைகளுக்கும அவர்களுடைய காப்பாளர்களுககும் ஆர்வமூட்டும் ஒரு நாவல் இது.
bpadmin –
https://www.hindutamil.in/news/supplements/maya-bazar/77208–1.html நன்றி இந்து தமிழ் திசை