Description

புத்தகம் பேசுது – ஐந்தாண்டு சந்தா – ரூ. 1200/-

1 review for புத்தகம் பேசுது – ஐந்தாண்டு சந்தா

  1. Rajesh Prabhakaran

    புத்தகம்: புதிய புத்தகம் பேசுது அக்டோபர் மாத இதழ்
    பதிப்பகம்: பாரதி புத்தகாலயம் பக்கங்கள்:56
    விலை:20

    அக்டோபர் மாத இதழில் தொடக்கத்திலேயே குழந்தைகளுக்காக புத்தகங்களின் 25 நூல்களின் அறிமுகமும் அதோடு 25 சதவீத சிறப்பு கழிவும் என்ற மகிழ்ச்சியான செய்தியுடன் வாசகர்களை வரவேற்கிறது.ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ஒரு நூலகத்தை வீட்டிலேயே உறுதி செய்வோம் என்ற அருமையான தலையங்கம்.
    வாசிப்பு vs இ-வாசிப்பு என்ற தலைப்பில் ஆயிஷா இரா.நடராசன் அவர்களுடைய சிறப்பு கட்டுரை.
    எட்டு நூல்களைப் பற்றிய அறிமுக உரைகள். பேராசிரியர் கே.ராஜூ அவர்களுடனான நேர்காணல் ,ஆசிரியர்களும் மாணவர்களும் கூட்டாக இணைந்து போராடியதால் ஏற்பட்ட நன்மைகளும் மாற்றங்களும் மற்றும் வாசிப்பு ரசனை வாழ்க்கை குறித்தான எஸ்.வி வேணுகோபாலன் பார்வை. புதிய அறிவியல் நூல்கள் குறித்தான பதிவுகள் என சிறப்பாக வெளிவந்துள்ளது புதிய புத்தகம் பேசுது மாத இதழ். நவம்பர் மாத இதழுக்கான காத்திருப்புடன்…

    https://thamizhbooks.com/product/puthagam-pesuthu-five-years-subscription/

    ராஜேஷ் நெ.பி
    சித்தாலப்பாக்கம்,சென்னை

Add a review

Your email address will not be published. Required fields are marked *