Description
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையானது புதியகல்விக் கொள்கைக்கான ஒரு வரைவை அளித்துள்ளது.ஒரு குறிப்பிட்ட முன்முடிவை நோக்கி விவாதத்தினை நகர்த்துவத்தோடு,பல விதமான பாதகங்களையும் கொண்டுள்ளது. ***************************************ஜனநாயகம்,குடிமக்களின் மீதான அக்கறை ஆகியவற்றை பிரதிபலிக்கும் விதமாக ஒரு மாற்று இந்நூலில் முன்மொழியப்பட்டுள்ளது.
Reviews
There are no reviews yet.