Description
பாடபுத்தகங்களைத் தாண்டி தொடர்ச்சியான தேடலம் ஆர்வமும் ஒவ்வொரு குழந்தைக்கும் தேவை. இதையே என் படைப்புகளின் மூலம் சொல்ல நினைக்கின்றேன். குழலி மற்றும் அவள் நண்பர்களின் இந்த தேடலும் அப்படியான ஒன்றுதான்.
₹60.00
In stock
ராபுலில்லி’ என்றால் என்ன என்ற இக்கட்டான இடத்தில் நிறுத்தி வைத்திருக்கின்றேனா? தமிழில் தொடர் புத்தகங்கள் குறிப்பாக சிறார்களுக்கு வந்துள்ளதா எனத் தெரியவில்லை. அதன் முயற்சியில் ஒரு பகுதிதான் இந்த நாவல்.
பாடபுத்தகங்களைத் தாண்டி தொடர்ச்சியான தேடலம் ஆர்வமும் ஒவ்வொரு குழந்தைக்கும் தேவை. இதையே என் படைப்புகளின் மூலம் சொல்ல நினைக்கின்றேன். குழலி மற்றும் அவள் நண்பர்களின் இந்த தேடலும் அப்படியான ஒன்றுதான்.
Reviews
There are no reviews yet.