Availability: In Stock
Author:

ரெட் இங்க்

SKU: 28138

110.00

In stock

குழந்தைகளும், குழந்தைகள் மீது அக்கறை உள்ளவர்களும், தன் குழந்தைமையை மறக்காமல் இருப்பவர்களும், நினைவூட்டிக் கொள்ள விரும்புபவர்களும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் ‘ரெட் இங்க்’.

எது நடந்தாலும் எப்படி இடர்ப்பட்டாலும் ஆசிரியர்கள், பள்ளி மாணவர்களுக்கு சொல்லும் ஒரே அறம் “நாங்கள் இருக்கிறோம் உயரப்பற” என்கிற அரவணைப்பும் ஊக்கப்படுத்தும் உள்ளமும்தான் பிள்ளைகள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் இணைந்த பள்ளிகளின் உலகத்தைப் பல வகைகளில் வரைந்த அற்புதச் சித்திரங்கள் இச்சிறுகதைகள் கல்விக்கூடங்களில் கண்டெடுத்த நிஜங்களைப் பதிவு செய்திருக்கும் பாங்கு அருமை.

Description

நமது பணிச் சூழலில் கடந்து வந்த ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு கதை உள்ளது. ஆனால் அதனை எல்லோராலும் கவனித்துவிட இயலாது. கவனித்தாலும் அதனை சுவைபட எழுத்தில் வடித்துவிட இயலாது. ஆனால் சக.முத்துக்கண்ணன் சார் கவனித்து சுவைபட எழுதி நமது நினைவலைகளில் அவரது கதாப்பாத்திரங்களை நிரந்தரமாக நீந்தச் செய்துள்ளார்

Additional information

Pages

104

Reviews

There are no reviews yet.

Be the first to review “ரெட் இங்க்”

Your email address will not be published. Required fields are marked *