Description
அறிவுஜீவுகளில் முதன்மையானவராகக் கருதப்படும் ழான் லுக் கோதாரும் “ரோபெர் ப்ரெஸ்ஸோனே பிரஞ்சு சினிமா, எப்படி தஸ்தாயெவ்ஸ்கியே ருஷ்ய நாவலோ, மோசார்டே ஜெர்மானிய இசையோ அப்படி” என்கிறார்.
₹100.00
In stock
ப்ரெஸ்ஸோனின் குறிப்புகள் அவர் பல தருணங்களில் வெவ்வேறு மனநிலைகளில் எழுதிய டைரிக் குறிப்புகள் போன்றவை மட்டுமல்ல. முதுமொழிகள் / மூதுரைகள், பழமொழிகள், மேற்கோள்கள், கேள்விகள், தியானிப்புகள், சுயசமிஞைகள் போன்றவைகளினால் ஆனது அவரது இந்த தொகுப்பு.
அறிவுஜீவுகளில் முதன்மையானவராகக் கருதப்படும் ழான் லுக் கோதாரும் “ரோபெர் ப்ரெஸ்ஸோனே பிரஞ்சு சினிமா, எப்படி தஸ்தாயெவ்ஸ்கியே ருஷ்ய நாவலோ, மோசார்டே ஜெர்மானிய இசையோ அப்படி” என்கிறார்.
Reviews
There are no reviews yet.