Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹70.00 Original price was: ₹70.00.₹63.00Current price is: ₹63.00.
இது ஒரு அமைதியான திரைப்படமாக நம்மை உணர வைக்கிறது. இந்த அழுத்தமான கதையில், சம்பவங்கள் அல்லது விவரிப்புகள் இல்லாமல் கதையை நகர்த்தும் உத்தி வலுவாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
15 people are viewing this product right now
ஆயிஷாவைப் போல மனதை உலுக்கும் இன்னொரு கதை.கதை என்று கூடச் சொல்ல முடியாது.ஒரு வாழ்க்கைச் சித்திரம்.’ஒரு’ என்கிற அடைமொழி கூடச் சரியில்லை.நம் அன்றாட வாழ்வின் ஒரு பக்கம் அப்படியே நம் கண்முன் ரீவைண்ட் ஆகி நம் குழந்தைகளின்பால் நாம் செலுத்தும் வன்முறையை நம் உள்ளம் அதிர உணரச் செய்கிறது.ஒரு மௌனப்படம் போல நம்மை அழுத்தும் இக்கதையில் சம்பவங்களோ விவரணைகளோ எதுவுமே இல்லாமல் பேசும் வசனங்களால் மட்டுமே கதையை நகர்த்திச் செல்லும் உத்தி வலுவாகப் பயன்பட்டுள்ளது
| Weight | 100 kg |
|---|---|
| Paper Format | Paperback |
| Pages | 64 |
| Publication Year | 2011 |
₹75.00 Original price was: ₹75.00.₹67.00Current price is: ₹67.00.
₹160.00 Original price was: ₹160.00.₹145.00Current price is: ₹145.00.
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.