Need help? Write to us contact@example.com
044 2433 2924
₹200.00 Original price was: ₹200.00.₹180.00Current price is: ₹180.00.
டாக்டர் ராவ்சாஹேப் கஸ்பே 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆர். எஸ்.எஸ்.ஸின் ஆதிக்க சித்தாந்தத்தை எதிர்த்துப் போராடி வருபவர். மராத்தி மொழியில் அவர் ஆர்.எஸ்.எஸ்.ஸின் கோட்பாட்டு அடிப்படைகளை, அவை எவ்வாறு ‘உயர் சாதி’
எனப்படும் ஒரு சில சாதிகளின் ஆதிக்கத்திற்கானவை என்பதை நிறுவுகின்றார்.
13 people are viewing this product right now
அந்த மராத்திய நூலுக்கு ஜோட் ((zot) தேடுதல் விளக்கு (Search Light) என்றே பெயர். மராத்தியில் 7 பதிப்புகள் வந்துள்ளன. அது தவிர இ ந் தி, கன்னட , ஆங்கில
மொழிபெயர்ப்புகளும் வந்துள்ளன. 2019ஆம் வந்த ஆங்கில மொழி பெயர்ப்பிற்காக டாக்டர் ராவ்சாஹேப் கஸ்பே புதிதாக எழுதிச் சேர்த்ததையும் இணைத்து, இந்தத் தமிழ் பதிப்பு வருகின்றது.
₹360.00 Original price was: ₹360.00.₹323.00Current price is: ₹323.00.
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.