Description
பெரம்பலூர் மாவட்டம் செங்குணம் கிராமத்தில் 1977 ஆம் ஆண்டு பிறந்த ப. செல்வகுமாரின் இரண்டாவது கவிதை தொகுப்பு இது. புழக்கம் நிறைந்த கடைவீதியின் சாலையோரத்தில் நின்றிருக்கும் வாகனத்தின் மீது படிகிற புழுதியினைப் போல் இந்தச் சமூகத்தின் மேலெழுந்துப் பறந்த சம்பவங்களே இவரது கவிதைகளாய் உருவாகின்றன.
Reviews
There are no reviews yet.