Description
சாதியமானது இந்திய மற்றும் இலங்கைச் சமூகங்களில் ஆதிக்கம் செலுத்தும் சமூகப் பொருளாதார நிறுவனங்களில் ஒன்றாக இருப்பதோடு, பன்முகமாகக் கிளைத்துப் பரவும் அதன் தன்மையினால் மிகவும் சிக்கலான ஒன்றாகவும் திகழ்கின்றது.
Original price was: ₹500.00.₹475.00Current price is: ₹475.00.
In stock
இந்த ஆய்வானது, சாதிய அமைப்பின் செயற்பாட்டு அம்சங்கள் தொடர்பில் ஒரு மாற்றுப்பாதையை முன்வைக்கிறது. வகையான சாதிய நடைமுறைகளை ஆய்வுக்கு உட்படுத்துவதாக அமைந்துள்ளது.
சாதியமானது இந்திய மற்றும் இலங்கைச் சமூகங்களில் ஆதிக்கம் செலுத்தும் சமூகப் பொருளாதார நிறுவனங்களில் ஒன்றாக இருப்பதோடு, பன்முகமாகக் கிளைத்துப் பரவும் அதன் தன்மையினால் மிகவும் சிக்கலான ஒன்றாகவும் திகழ்கின்றது.

Reviews
There are no reviews yet.