Be the first to review “சாதியின் பெயரால்” Cancel reply
Availability: In Stock
Author: இளங்கோவன் ராஜசேகரன்சாதியின் பெயரால்
₹260.00 Original price was: ₹260.00.₹247.00Current price is: ₹247.00.
In stock
Saathiyin Peyaral – நம் காலத்தின் சமூகக் கொடுமைகளுள் ஒன்றான ஆணவக் கொலையை உள்ளார்ந்து புரிந்துகொள்ள உதவும் முதன்மையான ஆவணம் இது, இளவரசன், கோகுல்ராஜ், கண்ணகி-முருகேசன், உடுமலை சங்கர், நந்தீஷ் என்று தொடங்கி சாதியின் பெயரால். உற்றார் உறவினர்களாலேயே கொடூரமாகக் கொல்லப்பட்ட இளம் தலைமுறையினரின் வாழ்வும் மரணமும் இதில் பதிவாகியுள்ளன.
சமூக நீதியை உயர்த்திப் பிடிக்கும் ஒரு மாநிலத்தில் சாதிவெறி எவ்வாறு வேர்கொண்டது: எவ்வாறு சமூக அமைப்புகள் எங்கும் நீக்கமறப் பரவியது; நீதியை, சமத்துவத்தை, அடிப்படை மனிதத் தன்மையை எவ்வாறு அழித்தொழித்தது என்பதை இந்நூல் தரவுகளோடு காட்சிப்படுத்துகிறது.
சாதியோடு நிறுத்திக்கொள்ளாமல் கொலையுண்டவர்களின் குடும்பப் பின்னணி, அவர்களுடைய வாழ்விடம், அந்த இடத்தின் அரசியல், சமூகப் பொருளாதார வரலாறு ஆகியவற்றையும் கவனப்படுத்தி ஆணவக்கொலை குறித்த நம் புரிதலை விரிவாக்குகிறது.
Publisher: கிழக்கு பதிப்பகம்
Category: அரசியல் (Politics)
Tags: Kizhakku Pathippagam, Politics, saathiyin peyaral
Related products
வாச்சாத்தி வன்கொடுமை வழக்கும் தீர்ப்பும்
0₹50.00Original price was: ₹50.00.₹45.00Current price is: ₹45.00.
Reviews
There are no reviews yet.