Additional information
Pages | 222 |
---|---|
Paper Format | Paperback |
Publication Year | 2023 |
₹260.00
In stock
நம் காலத்தின் சமூகக் கொடுமைகளுள் ஒன்றான ஆணவக் கொலையை உள்ளார்ந்து புரிந்துகொள்ள உதவும் முதன்மையான ஆவணம் இது.
சமூக நீதியை உயர்த்திப் பிடிக்கும் ஒரு மாநிலத்தில் சாதிவெறி எவ்வாறு வேர்கொண்டது; எவ்வாறு சமூக அமைப்புகள் எங்கும் நீக்கமறப் பரவியது; நீதியை,சமத்துவத்தை, அடிப்படை மனிதத் தன்மையை எவ்வாறு அழித்தொழித்தது என்பதை இந்நூல் தரவுகளோடு காட்சிப்படுத்துகிறது.
Pages | 222 |
---|---|
Paper Format | Paperback |
Publication Year | 2023 |
Reviews
There are no reviews yet.