Description
“குடி அரசு இதழ் துவங்கப்பட்ட 1925களிலிருந்து வர்க்கம் குறித்த பெரியாரின் கட்டுரைகளும்,சொற்பொழிவுகளும் நிறைய இடம் பெற்றுள்ளன.அதன் உச்சமாக,அவரின் அயல்நாட்டுப் பயணம் துவங்கும் முன்பே”சமதர்ம அறிக்கை’’யின் முதல்பாகத்தின் மொழிபெயர்ப்பினைத் தன்னுடைய முகவுரையுடன்04.10.1931 தொடங்கி 02.11.1931 வரைக்குமான குடிஅரசில் வெளியிட்டார்.இதுவே இந்திய மொழிகளில் முதன் முதலாக வெளியானதாகும்.”
Reviews
There are no reviews yet.