Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹20.00
அது ஒரு சின்னக் கிராமம். இருநூறு வீடுகள் இருக்கும். வானம் பார்த்த பூமி. மழை பெய்தால்தான் உண்டு. எப்போதும் வறட்சி. வெடிப்புகளை பார்த்த நிலம் வெள்ளத்தைப் பார்த்ததேயில்லை. வறட்சி நிவாரணம் வெள்ளாமைக் காட்டுக்கு அவ்வப்போது கிடைக்கும்.
8 people are viewing this product right now
மாணவர்களுக்கு இந்த சமூகத்திடம் ஆயிரமாயிரம் கேள்விகள் இருக்கிறது! ஆனால் விடை தான் சமூகத்திடம் இருந்து கிடைக்கவில்லை! நாம் அவர்களின் கேள்விகளுக்கு பதில் தெரியாதவர்களா? இல்லை மாணவர்களின் கேள்வியை கண்டு பயமா? அறம் செய்ய விரும்புபவர்கள் நிச்சயமாக மாணவர்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும்
| Pages | 16 |
|---|---|
| Paper Format | Paperback |
| Publication Year | 2024 |
₹100.00 Original price was: ₹100.00.₹90.00Current price is: ₹90.00.
₹90.00 Original price was: ₹90.00.₹80.00Current price is: ₹80.00.
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.