Description
முதுகுளத்தூர் கலவரத்தால் உருவாக்கப்பட்ட தேவேந்திரர் – மறவர் பகைமுரண்கள் களையப்பட வேண்டும். இம்மானுவேல் தேவேந்திரர் குருபூசையில் மறவர்களும் முத்துராமலிங்கத் தேவர் குருபூசையில் தேவேந்திரர்களும் பங்கேற்கலாம்.
₹700.00
In stock
முதுகுளத்தூர் கலவரத்தால் உருவாக்கப்பட்ட தேவேந்திரர் – மறவர் பகைமுரண்கள் களையப்பட வேண்டும். இம்மானுவேல் தேவேந்திரர் குருபூசையில் மறவர்களும் முத்துராமலிங்கத் தேவர் குருபூசையில் தேவேந்திரர்களும் பங்கேற்கலாம். வாழ்த்துக்களைப் பகிரலாம். செல்லும் வழிகளில் குடி நீர் மற்றும் உணவு ஏற்பாடு செய்துகொடுக்கலாம், அனைத்துத் தளங்களிலும் இருதரப்பும் இணைந்தே பயணிக்கலாம். அந்த நகர்வு ‘மாற்று அரசியலுக்குப்’ பாதை அமைத்துக் கொடுப்பதாகவும் பொது எதிரிகளை வீழ்த்துவதாகவும் அமையும். அரசியல் தளத்தில் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்துவரும் தேவேந்திரர்களிடம் இது குறித்த புரிதல் ஏற்பட வேண்டும்.
-தமிழவேள்
முதுகுளத்தூர் கலவரத்தால் உருவாக்கப்பட்ட தேவேந்திரர் – மறவர் பகைமுரண்கள் களையப்பட வேண்டும். இம்மானுவேல் தேவேந்திரர் குருபூசையில் மறவர்களும் முத்துராமலிங்கத் தேவர் குருபூசையில் தேவேந்திரர்களும் பங்கேற்கலாம்.
Reviews
There are no reviews yet.