Description
சங்க இலக்கியம் சிந்துவெளிப் பண்பாடு ஆகிய வற்றுக்கு இடையேயான தொடர்பு எனும்போது சிந்துவெளி ஒரு வன்பொருள் என்றால் சங்க இலக்கியம் அதைப் புரிந்துகொள்ள உதவும் ஒரே மென்பொருள், சிந்துவெளியைப் புரிந்துகொள்ள உதவும் திறவுகோல் சங்க இலக்கியம்தான் என்று ஆணித்தரமாகக் கூற முடியும்.









Reviews
There are no reviews yet.