Availability: In Stock
Author:

சந்தை

SKU: 0018443

Original price was: ₹240.00.Current price is: ₹216.00.

In stock

நமது மண்ணும், பாரம்பரியமும், சுவடு மாறாமல் பாதுகாக்கின்ற கலாச்சாரத்தின் காட்சி பிம்பம் சந்தை. வியாபாரக் குடிமக்களின் ஆன்மா இந்த சந்தை முழுவதும் விரவிக் கிடக்கிறது. தமது சொந்த உழைப்பில் கூவிக் கூவி விற்கும் அந்தப் பேச்சியம்மாளின் குரல் உங்கள் செவியோரம் ரீங்காரமிடும். இனி எங்கேனும் பழம் விற்கும், கீரை விற்கும் பாட்டிகளிடம் அன்பையும் வாங்கிச் செல்லுங்களேன்…

Reviews

There are no reviews yet.

Be the first to review “சந்தை”

Your email address will not be published. Required fields are marked *