Availability: In Stock
Author:

சரசுவதிக்கு என்ன ஆச்சு?

1
SKU: 0028299

Original price was: ₹60.00.Current price is: ₹54.00.

In stock

சரஸ்வதிக்கு என்ன ஆச்சு? எனும் புதினம் சரியான கழிவறை வசதி இல்லாத பள்ளிகளில் பெண் குழந்தைகள் சாதாரண பொழுதுகளிலும் மாதவிடாய் நேரங்களிலும் படும் துன்பத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது.

Description

பெண் குழந்தைகள் படும் வேதனைகளை கோடிட்டு காட்டுவதால் இப்புதினத்தை பெண்ணிய புதினமாகவும் நாம் கொண்டாடலாம். சமுதாயத்தில் நடக்கும் தீமைகளையும் அறியாமைகளையும் வெளிக்கொணர்ந்துள்ள சமூக சீர்திருத்த புதினம் சரஸ்வதிக்கு என்ன ஆச்சு?

Additional information

Pages

64

Publication Year

2023

1 review for சரசுவதிக்கு என்ன ஆச்சு?

  1. www.bookday.in

    சி. சரிதா ஜோ (Saritha Jo) எழுதிய “சரசுவதிக்கு என்ன ஆச்சு? (Saraswathikku Enna Achu)” – நூலறிமுகம்

    சரஸ்வதிக்கு என்ன ஆச்சு? எனும் புதினம் சரியான கழிவறை வசதி இல்லாத பள்ளிகளில் பெண் குழந்தைகள் சாதாரண பொழுதுகளிலும் மாதவிடாய் நேரங்களிலும் படும் துன்பத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது.

    #SaraswathikkuEnnaAchu #SarithaJo #BooksForChildren #BookReview #Indumathi

    https://bookday.in/saritha-jos-saraswathikku-enna-achu-book-reviewed-by-indumathi-j/

Add a review

Your email address will not be published. Required fields are marked *