Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹70.00 Original price was: ₹70.00.₹63.00Current price is: ₹63.00.
குழந்தைகளின் உலகம் கற்பனைகளின் சுவையால் நிரம்பியது. அத்தகைய கற்பனை சக்தியை அடித்தளம் என்று வைத்துக்கொண்டால். அந்த அடித்தளத்தின் மேலே எழுப்பப்படும் உயர்ந்த கட்டிடங்கள்தான் சிந்தனைகளும் செயல்பாடுகளும், அத்தகைய சிந்தனைகளை. சிறுகதைகள் வடிவில் இளையோரிடம் தூண்டும் ஒரு சிறிய முயற்சிதான் இந்தப் புத்தகம். இளையோருக்கு எழுதுவது சற்றே சவாலானது,
12 people are viewing this product right now
ஞாயிற்றுக்கிழமையின் மாலைப்பொழுதில், சர்க்கஸ் அரங்கத்தின் வாசலில் அந்த ஆட்டோ சென்று நின்றது. ஒன்பதாவது படித்து வந்த ப்ரியாவும், திவ்யாவும் ஆர்வத்துடன் இறங்கினர்.
| Pages | 64 |
|---|---|
| Paper Format | Paperback |
| Publication Year | 2024 |
₹50.00 Original price was: ₹50.00.₹45.00Current price is: ₹45.00.
₹20.00
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.