Description
…முதலாளித்துவ அமைப்பு முறை ஒரு நீண்ட நெடிய பொருளாதார நெருக்கடி நிலைமையில் இருப்பது மட்டுமின்றி, சர்வதேசத் தொழிலாளர் இயக்கத்திற்குள்ளேயே கடுமையான தத்துவார்த்த வேறுபாடுகளும் இருக்கின்ற இன்றைய நிலைமைகளில் WFTU வகிக்கும் பாத்திரம் மேலும் கூடுதல் சிக்கலானதாகவும் கடினமானதாகவும் மாறியுள்ளது. இந்தப் புதிய சகாப்தத்தில், பல பத்தாண்டுகளாகப் பெற்றடைந்த அனுபவங்களைக் கூட்டாகவும், ஜனநாயக முறையிலும் பக்குவமாகத் தொகுத்தமைக்க வேண்டும். அத்துடன் சக்திகளைத் திரட்டி, ஒன்றிணைத்துக் கட்டமைத்து, மூலதனம், அதன் அரசியல் பிரதிநிதிகள் ஆகியோருக்கெதிரான பெரும் சமூகப் போராட்டங்களுக்குத் தயார்படுத்துவதற்காக, தேசிய, சர்வதேச மட்டங்களில் ஒரேஒரு தொலை இலக்கு வியூகத்தை நாம் வடிவமைத்தாக வேண்டும்; சர்வ தேசிய வாதத்தையும், புரட்சிகர ஒருமைப்பாட்டையும் புகட்டி வளர்த்தெடுக்கவும் வேண்டும்…
Reviews
There are no reviews yet.