Need help? Write to us contact@example.com
044 2433 2924
₹30.00
புதியதோர் உலகத்துக்காகப் போராடுவோம். அந்த உலகம், நாகரிகமானதாக இருக்கும்! அனைத்து மனிதர்களுக்கும் அது வேலைகளைத் தரும்! இளையோருக்கு எதிர்காலத்தைத் தரும்! முதியவர்களுக்குப் பாதுகாப்பை அளிக்கும்! இவற்றை எல்லாம் தருவோம் என்றுதான் அவர்களும் வாக்குறுதி அளித்தார்கள், அதிகாரத்தையும் பிடித்துக்கொண்டார்கள். மனிதத்தன்மை அற்றவர்கள் அவர்கள். பொய்யர்கள். தங்கள் வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்றவில்லை. எக்காலத்திலும் நிறைவேற்றப்போவதுமில்லை!
16 people are viewing this product right now
₹120.00 Original price was: ₹120.00.₹108.00Current price is: ₹108.00.
₹699.00
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.